Tuesday 23 April 2013

Demanding my birth day gift ( ! ) பிறந்த நாள் பரிசை வழங்க வேண்டுகிறேன் - May 1st



தமிழில் கீழே உள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்

Demanding ( ! )  my  birth day  gift -  may  1st


எனது பிறந்த நாள் ( மே 1 ) பரிசை வழங்க அன்போடு கட்டளையிடுகிறேன் !


(please   read  patiently  to  know atleast  what  i demand)

may 1st , it is not just celebration of labours day nor just actor ajith's birth day . it's day of mine too.  yes  yet another birth day .  May  be  in  indian  government  records  i  have  been  shown  as  completed  43  years  Though not paid much significance  to  this   numeric , but  this  day  always  a reminder  of  many  things  for me ,few  will   stand  in  odd .one  significant  reminder   is   candle  is  melting  when  night  is   

so  long , not  yet  know  where  it  brings  the  dawn .  Second thing  , the  lady  which  enjoyed  lot  by  herself , just  because  i  called  her  " ma "  for  the  first time in  her  life.

 i  don't  know  how  much  useful  i  am  in  these  many  years  to  you  and  society  and  the  people  who  offered  so  many  things that  made  me  who  i  am  now.

these  days  i  am  writing  the  article , " nenjathil  nirkum deivangal "  as  a  gratitude  for  all  the  people  who  graced  my life  in  this  period,  including  every one  of  you.  only  recently  i noticed  i  too  have  got  1082  friends .

i  just  thought  why  not  i  can  do  something  when  i  have  such 
wonderful  people  with  me.  But  at  the  same time , i  know  each of  you ,  contributing  to  society  around  you  in  so  many  ways.  so  there  is  a  thought  will  my  request  become  burden  for  all of  you , or  at least some  of  you.

but  if  i  am one  among  in  your  life  and  in  your  house , will  u celebrate  it  or  not.  S.  definitely  at least  few  cakes  and  pizza's with  coke   we  eat  together  even  though  it  cause  indigestion
At  the  same  time  i  know  few  of  my  friends  can't  do  anything in  terms  of  economics  but  just  their  heartful  blessings  is valueless .

So   i  give  you  three  choices   for  you   to  grace  my   coming  birth  day  with  a  gift

1. contribute  what ever   you  can  to  children's  education , by  donating  to isha vidhya (  an  isha's project  to   empower  rural  childrens  in  their  education )
Transforming the lives of rural children by providing affordable, high-quality e...


2. contribute  what ever   u can  for  this  aged  temple  priest , who does his  service  with  devotion ,  in spite of  his  old  age  87
   at the shiva temple in kuruvi rameshwaram, near kekarai, near to thiruvarur *

shri venkatasubramaniam ramamurthy  , written about this old man (with the support of his age old  sister )  both  serving  to  his  faith  and  to the  lord  shiva  at this  temple  here i given his facebook page article link (which is in  tamil) on 21st  april  2013 

http://www.facebook.com/photo.php?fbid=10151420634377545&set=a.499151987544.257845.553282544&type=1

the  following  is  his  page  link -those  who  can't  get  his  article can  read  from  his  archives
     http://www.facebook.com/mannairvs?fref=ts

3,offer  few   books to  this  village  person  whom  is  trying  to set up a  library   in  his  village  to support his dream of creating a library in his small village near thiruvidai marudhur in tanjore district of tamilnadu , south india

http://www.facebook.com/n.rathna.vel/posts/10200790682029929

D. Manivannan  s/o  Deivasamy , kadambamgudi , keel theru,  Mattiur (post),  thiruvidaimarudhur (taluk) Tanjore (dist) Tamilnadu (state) India
pin code 612504                  Mobile number : 9751606533


4  those  you  can 't  do  above things   do  any  one  of the following  things

       (a)  offer  whatever  u  can  for  the  childrens  in  some  orphanage  near by  to  you  and plant  few  tree  saplings  there   and  near  by  area  to   you  , that  you  can nurture

     
      (b)  offer  the  excess  cloths  that  you ,  that  you  have  not  used  it for  long  period   at least  for  few  economically  poor  people  who  lives   around  you

if  nothing  above  you   can   do or even  if  you  offered any one of what has been said above  , don't  forget to  give  ,  at least  eat the meals   with  gratitude  and  reverance  to  all  the farmers , and  bless  them  to  have  a  healthy   and  prosperous  life  ,  who  worked  with  mother   earth  to  make  your  life  better

Uncertainty  is  the  beauty  of  life .  though i wish , there  is  no  guarantee   i celebrate  my   next  birth day .

so demanding  my birthday gift as my request  as  my  offering  and  gratitude   to  the  person  who  delivered  me  to  this  world  and  who  never  missed any  birthday( as long as  she lived)  to  acknowledge  that  i  gave  her  the   status  of  becoming  motherhood  in  her  life.

pranams
swami  sushantha


Translation   in  Tamil


(தயவு செய்து என்து அன்பு கட்டளை என்னவென்பதை அறிந்து கொள்ள பொறுமையாக படிக்குமாறு வேண்டுகிறேன்)

இதோ அடுத்த மே 1ம் தேதி வருகிறது. இது ஏதோ தொழிலாளர் தினம் மட்டுமல்ல அல்லது அஜிததின் பிறந்த தினம் மட்டுமல்ல என்னுடைய தினமும் கூட.  என் வயது எண்ணிக்கை 43 ஐ கடந்து செல்ல இருக்கிறது இந்திய அரசாங்கத்தின் ஏடுகளில் . இந்த கணக்குகளில் எனக்கு பெரிய ஆர்வம் இருந்த்து இல்லை ஆயினும் இந்த நாள் எனக்கு பல நினைவுகளை சுமந்து கொண்டு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

பல நினைவுகள் கொண்டு வந்தாலும அதில் மேலோங்கி நிற்பது இந்த நீண்ட இரவு காத்திருக்கும் போது தீர்ந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்திதான். அடுத்து தன்னை மா என்று முதல் முதலாக அழைத்தமைக்காக ஆனந்தப்பட்ட அந்த ஒரு பெண் . 

இன்று நான் நானாக இருப்பதற்கு பல வகைகளில் உதவி புரிந்தும் , எனக்கு பலவற்றை  பகிர்ந்தளித்தும் வந்த  இந்த அற்புதமான  சமுகத்திற்கும் , மனித்ர்களுக்கும்  நான்  எந்த அளவு உபயோகபட்டிருக்கிறேன் என்பதை குறித்து எனக்கு தெரியவில்லை 

இந்த மனித தெய்வங்களை குறித்து தற்போது நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள் என்கிற தலைப்பில் எனது வலைதளத்தில் எழுதி வரும் இந்த சமீப நாட்களில்தான்  நான் இதை கவனித்தேன் . என் முகநூலில் கூட 1082 மக்கள் நண்பர்களாகி இருப்பதை.

அப்போதுதான் இந்த எண்ணம் எனக்குள் உதித்த்து. இத்தனை அன்பர்கள் என்னோடு இருக்கும் போது நான் ஏன் ஏதோ ஒன்றை செய்தி முயற்சித்திட கூடாது என்பதுதான்.  நீங்கள் அனைவரும் உங்களை சுற்றியுள்ள சமுகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உங்கள் அர்பணிப்பை வழங்கி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன்

ஆயினும் உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருந்திட நேர்ந்தால் , நமக்கு அஜீரணக் கோளாறுகள் இருந்த போதும் , குறைந்த பட்சம்  நாம் சேர்ந்து  2 பிஸா வுக்கும் , கோகோ கோலா அல்லது பெப்ஸிக்கு நாம் செல்வு செய்து  இதனை கொண்டாடி இருப்போம் இல்லையா ?

அதே சமயம் உங்களில் சிலருடைய பொருளாதாரம் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு இடம் கொடாவிடினும் அன்பு கொண்டு மனதார வாழ்த்தி மகிழ்வீர்கள் என்பதையும் நான் அறிவேன். அது உண்மையிலேயே விலை மதிப்பில்லாத்து.

ஆதலால் தாங்கள் தவறாமல் கீழ்கண்ட  ஏதோ ஒரு வகையில் எனக்கு இநத் விஷேசமான பிறந்த நாள் பரிசை கண்டிப்பாக அளித்திட கேட்டுக் கொள்கிறேன்.

1.  கிராம புற குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான கல்வியை அளித்திட தங்களால் இயன்ற அளவு என் பிறந்த நாள் பரிசாக நன்கொடை அளியுங்கள் .இதற்காகவே ஈஷா அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படும் ஈஷா வித்யாவிற்கு த்ங்களர்ல் முடிநத் நன்கொடை அளிக்க வேண்டுகிறேன்.
Transforming the lives of rural children by providing affordable, high-quality e...


2. தனது முதிய வயதை (87) பொருட்படுத்தாமல் தனது வயதான தங்கையின் உதவியுடன் இன்னமும் குருவி ராமேஸ்வரம் கிராமத்தின் சிவாலய்த்தில் தனது இறைவனார் ஈசனுக்கு சிவதொண்டாற்றி வரும் இநத கோவில் அர்ச்சகருக்கு தங்களால் முடிந்த அளவு உதவி புரிந்து சிவனடியாரின் ஆசியை பெற வேண்டுகிறேன்.

நம்மால் யோசிக்க கூட முடியாத அளவு மாபெரும் சிற்ப வேலைகளுடன் தனது பக்தியை வெளிப்ப்டுத்திச் சென்ற  இந்த சோழ தேசத்தின் மக்களின் அர்பணிப்பாக காலம் கடந்து நிற்கும் சிவாலயங்களில் அன்றாட பூஜைகளை செயது வரவும் ,அதை தூய்மையாக பராமரித்திடவும் இத்தகைய அடியார்களை நாம் பேணுவது நமது கடமை என்றே நான் கருதுகிறேன்.

இவ்வாலயத்தை குறித்தும் , இவரைக் குறித்தும் திரு வெங்கட்சுப்ரமணியன் ராம்மூர்த்தி அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்


http://www.facebook.com/photo.php?fbid=10151420634377545&set=a.499151987544.257845.553282544&type=1

3,   இதோ தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே தனது கிராமத்தில் ஒரு  நூலகத்தை உருவாக்கிட , கும்பகோணத்தில் இருந்து லண்டன் சென்ற பிறகும் தனது கனவிற்காக உழைத்திடும் இந்த அன்பருக்கு புத்தகங்களை அனுப்பி உதவி புரியுங்கள் . இது குறித்து அவர் பேஸ்புக்கில் பதிவிட்ட தகவலை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் (அவர் இணைந்து பணியாற்றும் தனது கிராம நண்பர் முகவரியை இதற்காக அவர் அளித்துள்ளார் அதற்கு அனுப்பி வைக்கலாம்)

http://www.facebook.com/n.rathna.vel/posts/10200790682029929

தெய்வ . மணிவண்ணன்
/பெ , தெய்வசாமி
கடமங்குடி .    கீழதெரு .     மட்டியூர் ( தபால்)
திருவிடைமருதூர் ( தாலுக்கா )
தஞ்சாவூர் ( மாவட்டம் )    தமிழ்நாடு ( மாநிலம் )
தபால் என் 612504                   அலை பேசி என் : 9751606533


4, இந்த இரண்டில் எதுவும் செய்ய இயலாதவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை எனக்கான பிறந்த நாள் பரிசாக அளித்திட வேண்டுகிறேன்

 (A) தங்களால் இயன்றதை தங்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள் காப்பக்ங்களிலோ அல்லது அனாதை இல்லங்களிலோ வசிக்கும் குழந்தைகளோடு பகிர்ந்து கொண்டு மகிழுங்கள். மேலும் தாங்கள் அங்கு சென்றதன் நினைவாக அங்கோ அல்லது தங்கள் வீட்டின் அருகிலோ ஒரு மரக்கன்றை நட்டு வளர்த்து வாருங்கள்

(B) தாங்கள் அதிக நாட்களாக உபயோகிக்காம்ல் வைத்திருக்கும் துணிமணிகளையும் அல்லது தங்களிடம் உள்ள அதிகப்படியான துணிமணிகளை தங்கள் அருகில் வசிக்கும் ஒரு சில ஏழைகளுக்காவது  அளித்து மகிழுங்கள்

ஒருவேளை நான்  தங்களிடம் கேட்ட இவை எதுவுமே  செய்ய இயலாத  நிலையில் நீங்கள் இருப்பீர்களேயானால் அல்லது ஏதேனும் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ கொடுத்திருந்தாலும் , எனக்கு ஒன்றும் தர இயலவில்லையே எனக் கவலைப்படாமல் , இந்த பதிவை படித்தமையின் நினைவாக ,மறந்திடாது,  இந்த தினத்திலாது  தாங்கள்  உணவருந்தும் போது , தங்களுக்கு  இந்த   உணவை  உருவாக்கி தந்த அந்த விவசாய குடும்பங்களில்  வாழும் அந்த மனிதர்களுக்கு தங்களது ந்ன்றியை , ஆசிகளாக வழங்கி அவர் தம் வாழ்வு ஒளி மிகுந்து இருக்க அருள் புரியுங்கள்,

நாளை என்ன வரும் என்பது யாரும் அறியாத புதிர். அதுதான் வாழ்வின் அற்புதம் கூட . அதனால் அடுத்த பிறந்த நாள் என்பது எனக்கு இல்லாமலும் போகலாம் .

அதனால் இந்த பிறந்த நாளையாவது , தன்னை அம்மாவாக்கியதற்காக , தான் இருந்த வரை ஒரு வருடமும் தவறாது எப்படியோ எவர் மூலமாகவாது தனது ஆசிகளை வழங்கி அந்த பெண்மணிக்கு காணிக்கையாக்கிட உங்களிடம் என் அன்பின் அதிகாரத்தால் எனக்கு இந்த பிறந்தநாள் பரிசை அளித்திட ஆணையிடுவதாய் நினைத்து வேண்டுகிறேன். அன்புடன்
ஸ்வாமி ஸுஷாந்தா

1 comment:

  1. மிக்க நன்றி திரு Swami Sushantha.
    இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்.
    நண்பர்கள் நல்ல காரியங்களுக்கு உதவி செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
    எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete