தமிழில் கீழே உள்ளது
என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்
Demanding ( ! ) my birth day
gift - may
1st
எனது பிறந்த நாள் (
மே 1 ) பரிசை வழங்க அன்போடு கட்டளையிடுகிறேன் !
(please
read patiently to know atleast
what i demand)
may 1st , it is not just celebration of labours day nor just actor ajith's birth day . it's day of mine too. yes yet another birth day . May
be in indian
government records i
have been shown
as completed 43
years Though not
paid much significance to this
numeric , but this day
always a reminder of
many things for me ,few
will stand in odd
.one
significant reminder is
candle is melting
when night is
so long , not
yet know where
it brings the
dawn . Second thing , the
lady which enjoyed
lot by herself , just because
i called her
" ma " for the
first time in her life.
i don't know how much
useful i am in these
many years to you and society and the
people who offered so many
things that made me
who i am now.
these days i am writing the article , " nenjathil nirkum deivangal " as a gratitude for all
the people who graced my life in this
period, including every one of you.
only recently i noticed i too have got 1082
friends .
i just thought why not
i can do something when i have such
wonderful people with me. But
at the same time , i know each
of you , contributing to society around you in so many
ways.
so there is a thought will my
request become burden
for all of you
, or at least some of you.
but if i am
one among in your
life and in your house , will u celebrate it or not. S.
definitely at least few cakes
and pizza's with coke we eat
together even though
it cause indigestion
At the same time i know few
of my friends
can't do anything
in terms of economics
but just their heartful blessings is valueless .
So i give you three
choices for you to grace
my
coming birth day
with a gift
1. contribute
what ever you can
to children's education , by donating
to isha vidhya ( an isha's project to
empower rural childrens
in their education )
Transforming
the lives of rural children by providing affordable, high-quality e...
2. contribute
what ever u can for this aged
temple priest , who does his service
with devotion , in spite of
his old age 87
at the
shiva temple in kuruvi rameshwaram, near kekarai, near to thiruvarur *
shri venkatasubramaniam ramamurthy , written
about this old man (with the support of his age old sister )
both serving to his faith and to the
lord shiva at this
temple here i given his facebook
page article link (which is in tamil) on
21st april 2013
http://www.facebook.com/photo.php?fbid=10151420634377545&set=a.499151987544.257845.553282544&type=1
the following is his page link -those who can't get his article can read from his archives
http://www.facebook.com/mannairvs?fref=ts
3,offer few books to this village person whom is trying to set up a library in his village to support his dream of creating a library in his small village near thiruvidai marudhur in tanjore district of tamilnadu , south india
http://www.facebook.com/n.rathna.vel/posts/10200790682029929
D. Manivannan s/o
Deivasamy , kadambamgudi , keel theru,
Mattiur (post), thiruvidaimarudhur
(taluk) Tanjore (dist) Tamilnadu (state) India
pin code 612504
Mobile number : 9751606533
4 those you can
't do
above things do any
one of the following things
(a) offer whatever
u can for the
childrens in some
orphanage near by to
you and plant few
tree saplings there
and near by
area to you ,
that you
can nurture
(b) offer
the excess cloths
that you , that
you have not
used it for long
period at least for
few economically poor
people who lives
around you
if nothing above you can do or even if you offered any one of what has been said above , don't forget to give , at least eat the meals
with gratitude and reverance to all
the farmers , and bless
them to have
a healthy and
prosperous life ,
who worked with
mother earth to
make your life
better
Uncertainty is
the beauty of life
. though i wish , there is
no guarantee i celebrate
my next birth day .
so demanding
my birthday gift as my request
as my offering
and gratitude to the
person who delivered me to this world and
who never missed any birthday( as long as she lived)
to acknowledge that i gave
her the status
of becoming motherhood
in her life.
pranams
swami
sushantha
Translation in
Tamil
(தயவு செய்து என்து
அன்பு கட்டளை என்னவென்பதை அறிந்து கொள்ள பொறுமையாக படிக்குமாறு வேண்டுகிறேன்)
இதோ அடுத்த மே 1ம்
தேதி வருகிறது. இது ஏதோ தொழிலாளர் தினம் மட்டுமல்ல அல்லது அஜிததின் பிறந்த தினம் மட்டுமல்ல என்னுடைய தினமும் கூட. என் வயது எண்ணிக்கை 43 ஐ
கடந்து செல்ல இருக்கிறது இந்திய அரசாங்கத்தின் ஏடுகளில் . இந்த கணக்குகளில் எனக்கு
பெரிய ஆர்வம் இருந்த்து இல்லை ஆயினும் இந்த நாள் எனக்கு பல நினைவுகளை சுமந்து
கொண்டு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
பல நினைவுகள் கொண்டு
வந்தாலும அதில் மேலோங்கி நிற்பது இந்த நீண்ட இரவு காத்திருக்கும் போது தீர்ந்து
கொண்டிருக்கும் மெழுகுவர்த்திதான். அடுத்து தன்னை ” மா ” என்று முதல்
முதலாக அழைத்தமைக்காக ஆனந்தப்பட்ட அந்த ஒரு பெண் .
இன்று நான் நானாக இருப்பதற்கு பல வகைகளில் உதவி புரிந்தும் , எனக்கு
பலவற்றை பகிர்ந்தளித்தும் வந்த இந்த அற்புதமான சமுகத்திற்கும் , மனித்ர்களுக்கும் நான்
எந்த அளவு உபயோகபட்டிருக்கிறேன் என்பதை குறித்து எனக்கு தெரியவில்லை
இந்த மனித தெய்வங்களை குறித்து தற்போது நெஞ்சத்தில் நிற்கும் தெய்வங்கள்
என்கிற தலைப்பில் எனது வலைதளத்தில் எழுதி வரும் இந்த சமீப நாட்களில்தான் நான் இதை கவனித்தேன் . என் முகநூலில் கூட 1082
மக்கள் நண்பர்களாகி இருப்பதை.
அப்போதுதான் இந்த எண்ணம் எனக்குள் உதித்த்து. இத்தனை அன்பர்கள் என்னோடு
இருக்கும் போது நான் ஏன் ஏதோ ஒன்றை செய்தி முயற்சித்திட கூடாது என்பதுதான். நீங்கள் அனைவரும் உங்களை சுற்றியுள்ள
சமுகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உங்கள் அர்பணிப்பை வழங்கி வருகிறீர்கள் என்பதை நான்
அறிவேன்
ஆயினும் உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருந்திட நேர்ந்தால்
, நமக்கு அஜீரணக் கோளாறுகள் இருந்த போதும் , குறைந்த பட்சம் நாம் சேர்ந்து
2 பிஸா வுக்கும் , கோகோ கோலா அல்லது பெப்ஸிக்கு நாம் செல்வு செய்து இதனை கொண்டாடி இருப்போம் இல்லையா ?
அதே சமயம் உங்களில் சிலருடைய பொருளாதாரம் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு இடம் கொடாவிடினும்
அன்பு கொண்டு மனதார வாழ்த்தி மகிழ்வீர்கள் என்பதையும் நான் அறிவேன். அது
உண்மையிலேயே விலை மதிப்பில்லாத்து.
ஆதலால் தாங்கள் தவறாமல் கீழ்கண்ட ஏதோ
ஒரு வகையில் எனக்கு இநத் விஷேசமான பிறந்த நாள் பரிசை கண்டிப்பாக அளித்திட கேட்டுக்
கொள்கிறேன்.
1. கிராம புற குழந்தைகளுக்கு நல்ல
ஆரோக்கியமான கல்வியை அளித்திட தங்களால் இயன்ற அளவு என் பிறந்த நாள் பரிசாக நன்கொடை
அளியுங்கள் .இதற்காகவே ஈஷா அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படும் ஈஷா வித்யாவிற்கு
த்ங்களர்ல் முடிநத் நன்கொடை அளிக்க வேண்டுகிறேன்.
Transforming
the lives of rural children by providing affordable, high-quality e...
2. தனது முதிய வயதை (87) பொருட்படுத்தாமல் தனது வயதான தங்கையின் உதவியுடன்
இன்னமும் குருவி ராமேஸ்வரம் கிராமத்தின் சிவாலய்த்தில் தனது இறைவனார் ஈசனுக்கு
சிவதொண்டாற்றி வரும் இநத கோவில் அர்ச்சகருக்கு தங்களால் முடிந்த அளவு உதவி
புரிந்து சிவனடியாரின் ஆசியை பெற வேண்டுகிறேன்.
நம்மால் யோசிக்க கூட முடியாத அளவு மாபெரும் சிற்ப வேலைகளுடன் தனது பக்தியை
வெளிப்ப்டுத்திச் சென்ற இந்த சோழ
தேசத்தின் மக்களின் அர்பணிப்பாக காலம் கடந்து நிற்கும் சிவாலயங்களில் அன்றாட
பூஜைகளை செயது வரவும் ,அதை தூய்மையாக பராமரித்திடவும் இத்தகைய அடியார்களை நாம்
பேணுவது நமது கடமை என்றே நான் கருதுகிறேன்.
இவ்வாலயத்தை குறித்தும் , இவரைக் குறித்தும் திரு வெங்கட்சுப்ரமணியன் ராம்மூர்த்தி
அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்
http://www.facebook.com/photo.php?fbid=10151420634377545&set=a.499151987544.257845.553282544&type=1
3, இதோ தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே தனது கிராமத்தில் ஒரு நூலகத்தை உருவாக்கிட , கும்பகோணத்தில் இருந்து லண்டன் சென்ற பிறகும் தனது கனவிற்காக உழைத்திடும் இந்த
அன்பருக்கு புத்தகங்களை அனுப்பி உதவி புரியுங்கள் . இது குறித்து அவர்
பேஸ்புக்கில் பதிவிட்ட தகவலை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் (அவர் இணைந்து பணியாற்றும் தனது கிராம நண்பர் முகவரியை இதற்காக அவர் அளித்துள்ளார் அதற்கு அனுப்பி வைக்கலாம்)
தெய்வ . மணிவண்ணன்
த /பெ , தெய்வசாமி
கடமங்குடி . கீழதெரு . மட்டியூர் ( தபால்)
திருவிடைமருதூர் ( தாலுக்கா )
தஞ்சாவூர் ( மாவட்டம் ) தமிழ்நாடு ( மாநிலம் )
தபால் என் 612504 அலை பேசி என் : 9751606533
http://www.facebook.com/n.rathna.vel/posts/10200790682029929
தெய்வ . மணிவண்ணன்
த /பெ , தெய்வசாமி
கடமங்குடி . கீழதெரு . மட்டியூர் ( தபால்)
திருவிடைமருதூர் ( தாலுக்கா )
தஞ்சாவூர் ( மாவட்டம் ) தமிழ்நாடு ( மாநிலம் )
தபால் என் 612504 அலை பேசி என் : 9751606533
4, இந்த இரண்டில் எதுவும் செய்ய இயலாதவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை எனக்கான
பிறந்த நாள் பரிசாக அளித்திட வேண்டுகிறேன்
(A) தங்களால் இயன்றதை தங்களுக்கு
அருகில் உள்ள குழந்தைகள் காப்பக்ங்களிலோ அல்லது அனாதை இல்லங்களிலோ வசிக்கும்
குழந்தைகளோடு பகிர்ந்து கொண்டு மகிழுங்கள். மேலும் தாங்கள் அங்கு சென்றதன் நினைவாக
அங்கோ அல்லது தங்கள் வீட்டின் அருகிலோ ஒரு மரக்கன்றை நட்டு வளர்த்து வாருங்கள்
(B) தாங்கள் அதிக நாட்களாக உபயோகிக்காம்ல் வைத்திருக்கும் துணிமணிகளையும்
அல்லது தங்களிடம் உள்ள அதிகப்படியான துணிமணிகளை தங்கள் அருகில் வசிக்கும் ஒரு சில
ஏழைகளுக்காவது அளித்து மகிழுங்கள்
ஒருவேளை நான் தங்களிடம் கேட்ட இவை
எதுவுமே செய்ய இயலாத
நிலையில் நீங்கள் இருப்பீர்களேயானால் அல்லது ஏதேனும் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ கொடுத்திருந்தாலும் , எனக்கு ஒன்றும் தர இயலவில்லையே எனக்
கவலைப்படாமல் , இந்த பதிவை படித்தமையின் நினைவாக ,மறந்திடாது, இந்த தினத்திலாது தாங்கள்
உணவருந்தும் போது , தங்களுக்கு
இந்த உணவை உருவாக்கி தந்த அந்த விவசாய
குடும்பங்களில் வாழும் அந்த மனிதர்களுக்கு
தங்களது ந்ன்றியை , ஆசிகளாக வழங்கி அவர் தம் வாழ்வு ஒளி மிகுந்து இருக்க அருள்
புரியுங்கள்,
நாளை என்ன வரும் என்பது யாரும் அறியாத புதிர். அதுதான் வாழ்வின் அற்புதம் கூட . அதனால் அடுத்த பிறந்த நாள் என்பது எனக்கு இல்லாமலும் போகலாம் .
அதனால் இந்த பிறந்த
நாளையாவது , தன்னை அம்மாவாக்கியதற்காக , தான் இருந்த வரை ஒரு வருடமும் தவறாது
எப்படியோ எவர் மூலமாகவாது தனது ஆசிகளை வழங்கி அந்த பெண்மணிக்கு காணிக்கையாக்கிட
உங்களிடம் என் அன்பின் அதிகாரத்தால் எனக்கு இந்த பிறந்தநாள் பரிசை அளித்திட
ஆணையிடுவதாய் நினைத்து வேண்டுகிறேன். அன்புடன்
ஸ்வாமி ஸுஷாந்தா
மிக்க நன்றி திரு Swami Sushantha.
ReplyDeleteஇந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்.
நண்பர்கள் நல்ல காரியங்களுக்கு உதவி செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.